சென்னையில் வாட்டி வதைக்கும் வெயில். | இடம்: அண்ணா சாலை ஸ்பென்சர் அருகே. | படங்கள்: ம.பிரபுசென்னை காவல்துறை சார்பில் காவலர்களுக்கு வழங்கப்பட்ட பழச்சாறு. | இடம்: சென்னை சென்ட்ரல். | படம்: ம.பிரபுகோவையில் கோடை மழை பெய்து வரும் சூழலில், மழையால் காய்கள் சேதமடைவதை தடுக்க, பேரூரை அடுத்த ஆறுமுகக்கவுண்டனூரில் அறுவடைக்கு தயாராக உள்ள வெண்டைக் காய்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள். | படங்கள்: ஜெ.மனோகரன்18வது உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி அருங்காட்சியத்தில் தமிழர் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்திமதுரை பைபாஸ் சாலையில் உள்ள மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் மோகன்ராஜ் தனது நிறுவனத்தில் பணிபுரியும் சிவா என்பவர் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள மென்பொருளை திருடி விட்டதாக மதுரை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்திதஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற பூண்டி மாதா பேராலய ஆண்டு பெருவிழா அலங்கார தேர்பவனி. தேர் பவனியில் சிறப்பு அலங்காரத்தில் பூண்டி மாதா. | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்