படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி, நா.தங்கரத்தினம்

பொது

பாலமேடு ஜல்லிக்கட்டு பரவச தருணங்கள்!

சீறும் காளைகள்... சளைக்காத காளையர்கள்!

Author : செய்திப்பிரிவு

தைத்திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று (ஜன.16) காலை தொடங்கியது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட காளைகள் களம் காண்கின்றன, 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT