Pope s Death Mass at St Xavier Cathedral palayamkottai 
பொது

போப் மறைவு - பாளை. தூய சவேரியார் பேராலயத்தில் திருப்பலி | புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. | தொகுப்பு: அ.அருள்தாசன், லட்சுமி அருண்

பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலியில் முதன்மை குரு குழந்தைராஜ், பங்குத்தந்தை செ.சந்தியாகு, அருட்தந்தையர் ஞானபிரகாசம், பீட்டர், அந்தோனிசாமி, அல்போன்ஸ், சுந்தர், மிக்கேல்ராஜ், அருட்சகோதரிகள், இறைமக்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, பேராலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT