அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அதகள தருணங்களின் க்ளிக்ஸ் by நா.தங்கரத்தினம்
Author : செய்திப்பிரிவு
சுமார் 1,000 காளைகள், 750 மாடுபிடி வீரர்கள் களம் கண்டுள்ள உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் அதகளமான தருணங்கள். | படங்கள்: நா.தங்கரத்தினம்