பொது

கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி திருமண ஆல்பம்

Author : செய்திப்பிரிவு
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல், தனது காதலி அதியா ஷெட்டியை மணந்துள்ளார். அவர்களது திருமணம் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பண்ணை வீடு நடைபெற்றது. அதியா ஷெட்டி, பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
SCROLL FOR NEXT