சினிமா

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண ஆல்பம்

Author : ஃபாரஸ்ட் கம்பன்

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் உதய்பூரில் கோலாகலமாக நடைபெற்றது.

இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தங்களது திருமண நிகழ்வின் புகைப்படங்களை விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா பகிர்ந்தனர். அவை கவனம் பெற்றுள்ளன.

          

திருமணத்தைத் தொடர்ந்து பிப்ரவரி 4-ம் தேதி ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது. இதில் திரையுலகினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

SCROLL FOR NEXT