சினிமா

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண வரவேற்பு ஆல்பம்

அல்லு அர்ஜுன் முதல் கார்த்தி வரை நேரில் வாழ்த்து

Author : ஃபாரஸ்ட் கம்பன்

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் கடந்த பிப்.26-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் செய்துகொண்டனர். இதில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தின.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT