சினிமா

நினைத்தாலே இனிக்கும்... நடிகை நிதி அகர்வால் க்ளிக்ஸ்!

Author : ஃபாரஸ்ட் கம்பன்

‘ஈஸ்வரன்’, ‘பூமி’, ‘கலக தலைவன்’ படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவரும், பிரபாஸின் ‘ராஜா சாஹேப்’ ரிலீஸுக்காக காத்திருப்பவருமான நடிகை நிதி அகர்வால் சமீபத்தில் பகிர்ந்த போட்டோஷூட் க்ளிக்ஸ் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன.

SCROLL FOR NEXT