இந்தியில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை நிதி அகர்வால் சமீபத்தில் பகிர்ந்த போட்டோஷூட் புகைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ளன.