Actress Divyabharathi Latest Clicks 
சினிமா

கருப்பும் கவன ஈர்ப்பும்... நடிகை திவ்யபாரதி க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’, ‘கிங்ஸ்டன்’ படங்கள் மூலம் வெகுவாக அறியப்படும் திவ்யபாரதி சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்த  புகைப்படங்களின் அணிவகுப்பு இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

SCROLL FOR NEXT