தற்போது இந்தி படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து பாலிவுட்டில் வலம் வரும் நடிகை தமன்னா பகிர்ந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் படங்கள் கவனம் ஈர்த்துள்ளன.