‘ராஜா ராணி’, ‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘அரண்மனை 3’ என பல படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் மூலம் இன்னும் பிரபலமானார். ‘பெஸ்டி’, ‘ரிங்க்’, ‘ஃபயர்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் தனது தாய்லாந்து பயணத்தை ‘வைப்’ செய்த அனுபவத்தை க்ளிக்ஸ் செய்து வெளியிட்ட பகிர்வுகளுக்கு ஹார்ட்டீன்கள் அள்ளுகின்றன.