Actres Krithi Shetty Latest Clicks 
சினிமா

நடிகை கீர்த்தி ஷெட்டி பகிர்ந்த கலக்கல் க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

‘கஸ்டடி’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி ஷெட்டிக்கு ‘வா வாத்தியாரே’, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘ஜெனி’ என படங்கள் அணிவகுக்கின்றன. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

SCROLL FOR NEXT