Actress Kayadu Lohar Latest Clicks 
சினிமா

பாவனையும் பரவசமும்... கயாடு லோஹரின் கலக்கல் க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

‘டிராகன்’ வெற்றிக்குப் பிறகு ‘இதயம் முரளி’ ரிலீஸுக்கு காத்திருக்கும் நடிகை காயோடு லோஹர் ‘இம்மார்ட்டல்’, ‘எஸ்டிஆர் 49’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அவரது சமீபத்திய இன்ஸ்டா பகிர்வுகளும் வழக்கம்போல் ஹார்ட்டீகளை அள்ளி வருகின்றன.

SCROLL FOR NEXT