கன்னடத்தில் ‘சப்த சாகரடாச்சே எல்லோ சைடு பி’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்த நடிகர் சைத்ரா சமீபத்தில் வெளியான ‘3BHK’ படம் மூலம் தமிழில் அட்டகாச அறிமுகம் தந்துள்ளார். அவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பகிர்வுகள் ஹார்ட்டீன்களை அள்ளுகின்றன.