Actress Chaithra J Achar Latest Clicks 
சினிமா

சந்தனத் தென்றல் சைத்ரா பகிர்ந்த க்ளிக்ஸ் அணிவகுப்பு

Author : செய்திப்பிரிவு

கன்னடத்தில் ‘சப்த சாகரடாச்சே எல்லோ சைடு பி’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்த நடிகர் சைத்ரா சமீபத்தில் வெளியான ‘3BHK’ படம் மூலம் தமிழில் அட்டகாச அறிமுகம் தந்துள்ளார். அவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பகிர்வுகள் ஹார்ட்டீன்களை அள்ளுகின்றன.
 

SCROLL FOR NEXT