Actress Yashika Aannand Latest Clicks 
சினிமா

சேலை சூடி ஒரு சோலை... யாஷிகா ஆனந்த் ஈர்க்கும் க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ மூலம் தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்கிய நடிகை யாஷிகா ஆனந்த், வழக்கம்போல் இன்ஸ்டா பக்கத்தில் போட்டோஷூட் படங்களை அடுத்தடுத்து பகிர்ந்து ரசிகர்களின் ஹார்ட்டீன்களை அள்ளி வருகிறார். அந்த வகையில் சேலையில் ஜொலிக்கும் அவரது ஆல்பத்துக்கும் லைக்குகள் அள்ளுகின்றன.

SCROLL FOR NEXT