‘சகுனி’, ‘மாஸ்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். அண்மைக் காலமாக மலையாளம், கன்னட சினிமாவில் கவனம் செலுத்தும் அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டா அப்டேஸ் மூலம் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் பகிர்ந்த கடற்கரை போட்டோஷூட் படங்கள் வசீகரித்துள்ளன.