Actress Ritu Varma Latest Clicks 
சினிமா

நடிகை ரிது வர்மா பகிர்ந்த க்ளாஸ் க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

தமிழில், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘மார்க் ஆண்டனி’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர், தெலுங்கு நடிகை ரிது வர்மா. இரு மொழிகளிலும் ஈடுபாடு கட்டி வரும் ரிது வர்மா சமீபத்தில் பகிர்ந்த போட்டோஷூட் படங்கள் ஈர்த்துள்ளன.

SCROLL FOR NEXT