Actress Sakshi Agarwal Latest Clicks 
சினிமா

நடிகை சாக்‌ஷி அகர்வால் பகிர்ந்த ‘ரெட் அலர்ட்’ க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

‘ராஜா ராணி’, ‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘அரண்மனை 3’ என பல படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் மூலம் இன்னும் பிரபலமானார். ‘பெஸ்டி’, ‘ரிங்க்’, ‘ஃபயர்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவரது சமீபத்திய இன்ஸ்டா போட்டோஷூட் க்ளிக்ஸ் வழக்கம்போலவே ரசிகர்களை ஈர்த்துள்ளன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT