Actress Saniya Iyappan Latest Clicks 
சினிமா

பனி விழும் இரவு... சானியா ஐயப்பன் சூப்பர் க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

‘லூசிஃபர்’, ‘சல்யூட்’ ‘இறுகப்பற்று’ மற்றும் ‘சொர்க்கவாசல்’ மூலம் தனது ரசிகர்கள் வட்டத்தைப் பெருக்கிக் கொண்டவர் நடிகை சானியா ஐயப்பன். அவ்வப்போது இன்ஸ்டா போஸ்ட்களால் ரசிகர்களை எங்கேஜிங்காக வைத்துக்கொள்பவர். அந்த வகையில், அவரது சமீபத்திய போட்டோஷூட் படங்களும் ஈர்த்துள்ளன.

SCROLL FOR NEXT