Actress Rashmika Mandanna Latest Clicks 
சினிமா

குதூகலப் புன்னகையுடன் ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா. தனிஷின் ‘குபேரா’ ரிலீஸ் குதூகலத்தில் இருக்கும் ராஷ்மிகா தனது புத்தம் புது இன்ஸ்டா அப்டேட் ஆல்பம் மூலமும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து ஹார்ட்டீன்களை அள்ளி வருகிறார்.

SCROLL FOR NEXT