Actress Meenakshi Chaudhary Latest Clicks 
சினிமா

விழிகளில் ஒரு வானவில்... மீனாட்சி சவுத்ரி க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

‘தி கோட்’, ‘லக்கி பாஸ்கர்’, ‘சங்கராந்தி வஸ்துன்னம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்குப் பிறகு ‘விஸ்வம்பாரா’, ‘மெக்கானிக் ராக்கி’, ‘மட்கா’ என பிஸியாகவே இருக்கும் நடிகை மீனாட்சி சவுத்ரி, அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் போட்டோஷூட் படங்கள் மூலம் ரசிகர்களை எங்கேஜிங்காகவும் வைத்துள்ளார். அவரது சமீபத்திய க்ளிக்ஸ் இவை...

SCROLL FOR NEXT