Actress Janhvi Kapoor Latest Clicks 
சினிமா

நடிகை ஜான்வி கபூரின் ‘ரெட் அலர்ட்’ க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

இந்தி சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தும் ஜான்வி கபூர். இடையிடையே இவர் தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாவில் பகிரும் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு லட்சங்களில் லைக்குகள் குவிவதையும் கவனிக்கலாம். அந்த வகையில், ஜான்வி கபூரின் சமீபத்திய பகிர்வுகளும் உள்ளம் கொள்ளை கொள்கின்றன.

SCROLL FOR NEXT