தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா அக்கினேனியின் இளைய மகனும் நடிகருமான அகில் அக்கினேனி - ஜைனப் திருமண வரவேற்பு இன்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் சூர்யா, மகேஷ்பாபு, யஷ், ராம்சரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.