கேன்ஸில் கவனம் ஈர்த்த காஸ்ட்யூமில் ஐஸ்வர்யா ராய் க்ளிக்ஸ்!
Author : செய்திப்பிரிவு
கேன்ஸ் பட விழா நிகழ்வில் வலம் வந்த ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் வழக்கம்போலவே கவனம் ஈர்த்துள்ளன. குறிப்பாக, இம்முறை அவரது காஸ்ட்யூம் கண்களுக்கு விருந்து படைத்துள்ளதாக இணையத்தில் சிலாகிக்கப்பட்டு வருகிறது.