Actress Pranita Subhash Latest Clicks 
சினிமா

கடற்கரை ஓவியம்... பிரணிதா சுபாஷ் பகிர்ந்த க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

‘சகுனி’, ‘மாஸ்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். அண்மைக் காலமாக மலையாளம், கன்னட சினிமாவில் கவனம் செலுத்தும் அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டா அப்டேஸ் மூலம் ரசிகர்களை ஈர்த்து வருபவர்.  

SCROLL FOR NEXT