Actress Rukmini Vasanth Latest Clicks 
சினிமா

பார்வையில் உருகவைக்கும் ருக்மணி வசந்த் க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

Sapta Saagaradaache Ello பட வரிசை மூலம் கவனம் ஈர்த்த கன்னட நடிகை ருக்மணி வசந்த் இப்போது ‘ஏஸ்’ படம் மூலம் தமிழுக்கும் அறிமுகமாகி இருக்கிறார். ‘மதராஸி’ படத்திலும் நடித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்த க்ளிக்ஸ் இவை...

SCROLL FOR NEXT