Actress Mouni Roy Latest Clicks 
சினிமா

நளினத்தில் வசீகரிக்கும் மௌனி ராய் பகிர்ந்த க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

‘நாகினி’ தொடர் மூலம் பிரபலமான நடிகை மௌனி ராய்க்கு தென்னிந்தியாவிலும் ரசிகர்கள் வட்டம் அதிகம். அவ்வப்போது தன் இன்ஸ்டா பக்கம் மூலம் போட்டோஷூட் தரிசனம் தருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்திய ஆல்பம் மூலமும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளார்.

SCROLL FOR NEXT