Actress Kayadu Lohar Latest Clicks 
சினிமா

காந்தப் பார்வையுடன் கயாடு லோஹர் பகிர்ந்த கலக்கல் க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

‘டிராகன்’ படத்தின் மூலம் இணையத்தில் கொண்டாடப்பட்டு, தற்போது சிம்பு, ஜி.வி.பிரகாஷ் படங்கள் என தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கும் நடிகை கயாடு லோஹர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த போட்டோஷூட் படங்களுக்கு ஹார்ட்டீன்கள் அள்ளுகின்றன. 

SCROLL FOR NEXT