‘தி கோட்’, ‘லக்கி பாஸ்கர்’, ‘சங்கராந்தி வஸ்துன்னம்’ உள்ளிட்ட படங்களின் வெற்றி, மீனாட்சி சவுத்ரியை அடுத்த லெவலுக்கு முன்னணி நடிகையாக வலம் வரச் செய்துள்ளது.‘விஸ்வம்பாரா’, ‘மெக்கானிக் ராக்கி’, ‘மட்கா’ என பிஸியாகவே இருக்கும் வேளையிலும், அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் போட்டோஷூட் படங்கள் மூலம் ரசிகர்களை எங்கேஜிங்காகவும் வைத்துள்ள மீனாட்சி சவுத்ரியின் சமீபத்திய க்ளிக்ஸ் வெகுவாக ஈர்த்துள்ளனர்.