ஐசரி கணேஷ் இல்ல திருமண வரவேற்பில் பிரபலங்கள் - ஆல்பம்
Author : செய்திப்பிரிவு
வேல்ஸ் குழும நிறுவனரும், தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளருமான ஐசரி கணேஷின் மகள் ப்ரீதா - லஷ்வின் குமார் திருமண வரவேற்பு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.