‘லப்பர் பந்து’, ‘ரெட்ரோ’ மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற நடிகை ஸ்வாசிகா சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த கேஷுவல் க்ளிக்ஸ் கவனம் ஈர்த்துள்ளன.