Actress Dushara Vijayan Latest Clicks 
சினிமா

விழிகளால் வசப்படுத்தும் துஷாரா விஜயன் பகிர்ந்த க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

2021-ல் வெளியான பா.ரஞசித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் துஷாராவுக்கு தனி அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. அதேபோல 2022-ல் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் ரெனே கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார். ரஜினி நடிப்பில் வெளியான ‘வேட்டையன்’ படத்தில் ஆசிரியராக நடித்து கவனம் பெற்றார் துஷாரா. சமீபத்தில் விக்ரமின் ‘வீர தீர சூரன்’ படத்தில் முத்திரைப் பதித்த துஷாராவின் சமீபத்திய புகைப்படங்கள் லைக்குகளை அள்ளுகின்றன.
 

SCROLL FOR NEXT