‘காதல் வைரஸ்’ படம் மூலம் நாயகியாக அறிமுகமாகி, ‘தித்திக்குதே’, ‘பிரியமான தோழி’, ‘தேவதையைக் கண்டேன்’ என பல படங்களில் வலம் வந்தவர் ஸ்ரீதேவி விஜயகுமார். சமீப காலமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோஷூட் படங்களைப் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறார்.