Actress Wamiqa Gabbi Latest Clicks 
சினிமா

கறுப்பும் வனப்பும்... வாமிகா கபியின் விழியீர்ப்பு க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

‘ஜுபிளி’ வெப் சீரிஸ் மூலம் தனது சினிமா கரியரில் திருப்புமுனை கண்ட வாமிகா கபி, ‘மாடர்ன் லவ்: சென்னை’ ஆந்தாலஜியில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘நினைவோ ஒரு பறவை’ மூலம் தமிழ் ரசிகர்களுக்கு வியப்பூட்டினார். தொடர்ந்து பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் வாமிகா சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த போட்டோஷூட் புகைப்படங்கள் வெகுவாக ஈர்த்துள்ளன.

SCROLL FOR NEXT