Actress Nikhila Vimal Latest Clicks 
சினிமா

பார்வையும் பாவனையும்... நிகிலா விமல் பகிர்ந்த ‘நச்’ க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

‘வெற்றிவேல்’, ‘கிடாரி’, ‘ரங்கா’, ‘போர்த்தொழில்’ என பல படங்களில் நடித்திருந்தாலும், ‘வாழை’ மூலம் தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை நிகலா விமல்.  தற்போது மலையாளத்தில் பிஸியாக இருக்கும் நிகிலா விமல் அவ்வப்போது இன்ஸ்டாவில் போட்டோஷூட் படங்களை அப்டேட் செய்து ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவதில் தவறுவதில்லை.

SCROLL FOR NEXT