‘கேம் சேஞ்சர்’ படத்தில் கேமியோ, சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் ஒரு கதாபாத்திரம் என சினிமாவில் தனது இருப்பை தக்கவைக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் இன்ஸ்டா பதிவுகள் மூலம் ரசிகர்களுடன் எப்போதும் எங்கேஜிங்காக இருப்பதை தொடர்ந்து வருகிறார். அந்த வகையில், அவர் சமீபத்தில் வெளியிட்ட போட்டோஷூட் படங்களுக்கும் நல்ல மவுசு.