Actress Meenakshi Chaudhary Latest Clicks 
சினிமா

உத்வேகப் புன்னகையுடன் மீனாட்சி சவுத்ரி பகிர்ந்த க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

‘தி கோட்’, ‘லக்கி பாஸ்கர்’, ‘‘சங்கராந்தி வஸ்துன்னம்’ உள்ளிட்ட படங்களின் வெற்றி, மீனாட்சி சவுத்ரியை முன்னணி நடிகையாக வலம் வரச் செய்துள்ளது. சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வம்பாரா’, விஸ்வாக் சென்னின் ‘மெக்கானிக் ராக்கி’, வருண் தேஜின் ‘மட்கா’ என பிஸியாகவே இருக்கிறார் மீனாட்சி சவுத்ரி. அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் போட்டோஷூட் படங்கள் மூலம் ரசிகர்களை எங்கேஜிங்காகவும் வைத்துள்ள மீனாட்சி சவுத்ரியின் சமீபத்திய பகிர்வுகளை வசீகரித்துள்ளன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT