Actress Samantha Latest Clicks 
சினிமா

எக்ஸ்பிரஷன்களில் ரசிகர்களை சாய்த்த சமந்தா க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

‘ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார் நடிகை சமந்தா. இப்போது, சமந்தா தயாரிப்பில் உருவான ‘சுபம்’ படத்துக்கான ப்ரோமோஷன்களில் பிஸியாக இருக்கிறார். இது தொடர்புடைய நிகழ்வுகளில் தனது விதவிதமான எக்ஸ்பிரஷன்கள் மூலம் ரசிகர்களை வசீகரித்துள்ளார் சமந்தா.

SCROLL FOR NEXT