தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, அயலான் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக வசீகரித்த ரகுல் பிரீத் சிங் இப்போது இந்தியில் பிஸியாக உள்ளார். ‘De De Pyaar De 2’ படத்தை எதிர்பார்க்கும் அவர் சமீபத்தில் பகிர்ந்த போட்டோஷூட் படங்கள் லைக்குகளை அள்ளுகின்றன.