Actress Shraddha Kapoor Latest Clicks 
சினிமா

வெள்ளுடையில் அள்ளும் அழகில் ஷ்ரத்தா கபூர் பகிர்ந்த க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

கடந்த 15 ஆண்டுகளாகவே பாலிவுட்டில் கவனத்துடன் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா கபூர். ‘சாஹோ’ மூலம் பான் இந்தியா கவனம் பெற்றவர். ‘பாஹி’, ‘ஸ்ட்ரீ’ பட வரிசைகள் மூலம் இந்திய அளவில் ரசிகர்களை ஈர்த்தவர். இவரது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களும் இன்ஸ்டாவவழக்கம்போலவே லைக்குகளை அள்ளுகின்றன.

SCROLL FOR NEXT