Actress Priya Prakash Varrier Latest Clicks 
சினிமா

இயற்கையும் எழிலும்... ப்ரியா பிரகாஷ் வாரியார் பகிர்ந்த க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் உலகளவில் பிரபலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். அதனை வைத்து படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். தற்போது தமிழில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சமீப்த்தில் பகிர்ந்த போட்டோஷூட் படங்கள் லைக்குகளை அள்ளுகின்றன.

SCROLL FOR NEXT