Actress Mrunal Thakur Latest Album 
சினிமா

நடிகை மிருணாள் தாக்குர் பகிர்ந்த வசீகர க்ளிக்ஸ்!

Author : செய்திப்பிரிவு

‘சீதாராமம்’ படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கும் மிருணாள் தாக்குர் சமீபத்தில் இஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளன. 

SCROLL FOR NEXT