ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்யபாரதி. சமீபத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இவர் நடித்த ‘கிங்ஸ்டன்’ வெளியானது. தற்போது அடுத்த படத்துக்கு தயாராகி வரும் வேளையில், தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாவின் திவ்யபாரதி பகிர்ந்த சிவப்பு உடை போட்டோஷூட் கவனம் ஈர்த்துள்ளது.