Suriya To Sivakarthikeyan Vanangaan Audio Launch Event 
சினிமா

சூர்யா முதல் சிவகார்த்திகேயன் வரை - ‘வணங்கான்’ நிகழ்வில் அணிவகுத்த பிரபலங்கள்!

Author : செய்திப்பிரிவு

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி திரைக்கு வருகிறது. 

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுடன், 25 ஆண்டுகளை கடந்த பாலாவின் திரைப்பயணத்தையும் இணைத்து ‘பாலா 25’ என்ற பெயரில் கொண்டாடும் நிகழ்வு சென்னை நந்தம்பாக்கம் வர்த்த மையத்தில் நடைபெற்றது. 

இந்த விழாவில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, சிவகார்த்திகேயன், விக்ரமன், மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT