Sobhita Dhulipala haldi celebration 
சினிமா

சோபிதா துலிபாலா ‘ஹல்தி’ நிகழ்வு ஆல்பம்

Author : செய்திப்பிரிவு

பல வருடங்களாக நண்பர்களாக பழகி வந்த சோபிதா துலிபாலாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

 சோபிதா துலிபாலா ‘பொன்னியின் செல்வன்’ உட்பட பல தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துள்ளார். 
 

இந்நிலையில் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் இன்று (டிச.4) இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. 

இந்த திருமணத்தில் சிரஞ்சீவி, பிரபாஸ், ராஜமவுலி, ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, ராம்சரண், நயன்தாரா, மகேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

முன்னதாக ஹல்தி நிகழ்வு நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 
 

SCROLL FOR NEXT