suriya starrer kanguva audio launch album 
சினிமா

‘கங்குவா’ இசை வெளியீட்டு விழா ஆல்பம் - சூர்யா, திஷா பதானி மற்றும் பலர்..!

Author : செய்திப்பிரிவு

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். 

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜை கட்டியணைத்து நெகிழ்ந்தார் சூர்யா. 

          
SCROLL FOR NEXT