Hansika Motwani shines in green sari during her Griha Pravesh
சினிமா
ஹன்சிகாவின் ‘புதுமனை புகுவிழா’ ஆல்பம்
Author : செய்திப்பிரிவு
நடிகை ஹன்சிகா மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில் அண்மையில் நடந்த புதுமனை புகுவிழா நிகழ்வு தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.