Amy Jackson EdWestwick marriage album 
சினிமா

நடிகை எமி ஜாக்சன் திருமண ஆல்பம்

Author : செய்திப்பிரிவு

நடிகை எமி ஜாக்சன் - ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
 

இத்தாலியில் இருக்கும் காஸெல்லோ டி ரோக்கோ நகரில் பிரமாண்டமாக நடைபெற்றது. 

இந்தத் திருமணத்தில் இயக்குநர் விஜய் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். 

இயக்குநர் விஜய் மூலம் ‘மதராசப்பட்டினம்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். 

 

‘தாண்டவம்’, ‘ஐ’, ‘தெறி’ மற்றும் அண்மையில் வெளியான ‘மிஷன் சாப்டர் 1’ படத்தில் நடித்திருந்தார். 

எமி ஜாக்சன்,எட் வெஸ்ட்விக் தம்பதிக்கு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது திருமணம் முடிந்துள்ளது.  

SCROLL FOR NEXT